பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா ே கது.இ

இவ்வாறு பொன்னொடு மணிமிடைந்த மேகலை இழைகளும் கலையின் மேலணி தழையுடை வகைகளும் அசைந்தாடும் உதிப் பெனக் குறிப்பதாலும், இடக்கரென அடக்காமல அல்குலெனச் செய்யுளில் பல்காலும் வருதலானும், அல்குல் அவையல்கிளவி யாகாமையும் இருப்புறுப்பையே சுட்டுதலும். தெளிவாகும்." இனி, தைவரல் - தடவுதலாம். உடைபெயர்த் து இ க் தி ய, பின், குலையாது திருத்திய கலை முன்நிலைபடிய இடைக்ம்ே அவ்வுடைதொடும் தடம்விரி இருப்புறுப்பைத் தடவுதல் இயல்பு. அவ்வியல்பு இங்கு 'அல்குல் தைவரல்’ எனக குறிக்கப்பட்டது: இஃது இப்பொருட்டாதல் இளம்பூரணருக்கும் கருத்தென்பது அவர் உரைக்குறிப்பால் அறிக. எனினும் அல்குலை அவையல் கிளவியாக்கி அவிழ்த்து உடை நெகிழ்த்தவள் தன் அற்றிக் மறைப்பதே அலகுல தைவரல' என்பர் பேராசிரியர். கற்பித வாக் குலமகள் மண வாத் தலைவன்முன் மறந்தும் அது செய்ய ஒல்லாள் குலையுங்கலை நிலையைத் திருத்துவதியல்பு. தலைவன் எதிரில் தலைவி உடை அவிழ்த்துத் திருத்தாளாதலின், அற்றம் மறைப்பதும் அதற்கல்குல தைவரலும் அவனெதிரில் அவள் எஞ்ஞான்றும் எண்ணவும் ஒல்லாள். அதனால் அஃதுரையன்மை அறிக.

இனி, களையா வளைபோன்ற) ஊழனி திருத்தியும் உடை திருத்தியுங் கொண்டபின், விரும்பப் புனைந்த வேறு கலன் திருத்தலும் காதற் காட்சியில் புகு முகம் பு சி யு ம் பெண்டிர்க்கு இயல்பாகலின், அணிந்தவை திருத்தல் இங்குக் கூறப்பட்டது. அணிந்தவை - ஊழணியில்லாப் பிற கலன்களைக் குறிக்கும்.

இல்வலியுறுத்தலாவது, தனக்கியல்பில்லாத வன்மையைத் தோற்றுவித்தல். தலைவி. தளருந்தன் உளநிலையைத் தலை

_ _:_%

1. அல்குல் என்னும் சொல். இருப்புறுப்பையே குறிக்கும் என்பது, திருதுகலைப் புேத்தும் பரிபாடலில் 'அல் ததும் பெரியை" என இப்பொருளில் ஆனப்டிெத்தித்த ஆால் இனிது. புலனம்,