பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠍袋。歌 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

லனும் பிறரும் அறியவாறு உரனுடைமை படைத்துக் காட்டுதல். பெருகுங் காதலால் பசைஇ, கண்களவு கொள்ளும் தலைவி தலைவனை 'ை திலார் போலப் பொதுநோக்கு நோக்குத'லோடு, (,,போல நோக்கு" வதும் "நிறையசியத் தலைவி தனக் இல் வலியுறுத்தும்' பெண்ணியல்பாதலைக் குறிப்பறியுந் தலை வன சுற்றால் குறளடிகள் விளக்குதல் காண்க.

இருகையுமெடுத்தல், தன்மெய் தொட்டுப்பயிலும் தலைவன் தழுவக் குழைபவளுக்கு, முன் தான் கரந்த காதல் கைம்மிக, உடல் சி. தை வச' மாவதால், அவள் கருதாமலே கைகள் தாமே அவனைத் தழுவ எழுவதியல்பாகும். இஃதவள் புணர்ச்சி மறாமை உணர்த்தும் குறிபயாகும் 'ஒதியும் துதலும்' எனும் (சூ. 582) இலக்கண விளக்க மேற்கோட் பழம் பாட்டில், மெலிந்திலளாகி வலிந்து பொய்த்தொடுங்கவும், யாமெடுத்தனைத்தொறும் தாமியைந் தெழுதலில்' என வருவது இம் மெய்ப்பாடாகும்.

இதில் ஒடு-எண் குறிக்கும். ஏகாரம்-இசைநிறை. மொழிய கடும் வினை புலவர்' எனும் அலா ய்நிலை எழுவாய் கொண்டு முடிந்தது. - (கரு)

ஆய்வுரை : இதி களவிற்குரிய மூன்றாங் கூறாகிய மெய்ப்பா ஒனர்த்துகின்றது.

(இ-ள் , அல்குல்கைவால்.அணிந்தவை திருத்தல், இல்வலிபுறுத்தல், இருகையும் எடுத்தல் எனச் சொல்லப்பட்ட நான்கும் , ,குரிய மூன்றால் கூறு எனக் கூறுவர் ஆசிரியர். ம.

முற்கூறிய வண்ணம் உடையினை நெகிழாதவாறு இறுக வுடுத்த தலைமகளதன் உடை பெரிதும் நெகிழும் நிலையில் தன் கையால் அற்றம் மறைத்தில் அல்குல் தைவரல் எனப்படும். இடையில் அணிந்த கடி சூத்திர முதலியவற்றைநெகிழாது பேணித் சேத்திகள்.ாகுதல் சேவை திருததல் என்னும் ம்ெயப். பாடிாகும். இவ்வாறு தலைமகள் தன் வலியற்ற நிலையிலும் தான் புணாசசியை வேண்டாதாள்போல் வன்மையை மேற். கொண்டு திற்றல் இலவலியுறுத்தல் (இலலாத வன்மையை மிகுச்