பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா வ 寫擊臺

தோன்றியதெனப் படுமாகலான் இதனை இச் சூத்திரத்தில் முன்வைத்தானென்பது '

புலம்பித்தோன் றல் - அங்கனம் புனைந்தகோலத் துணை யொடுகழியப் பெறாமையில் புல்லென்றழித்த நெஞ்சினளாக லான் எல்லாச் சுற்றத்தார்க்கும் இடைநின்றேயுத் தனியலெசன் பது அறிவியாதிற்றலும்:

கலங்கிமொ ழிதல் - கையொடுபட்ட கள் வரைப் போலன் . சொல்லுவனவற்றைத் தடுமாற்றத் தோன்றச் சொல்லுதலும்:

அஃதாவது தன்மனத்து திகழா நின்றன. தன்னையறி யாமற் சில புலப்படச் சொல்லுதலாயிற்று.

கையறவுரைத்தல் - கலங்காது சொல்லுங்காற் செயலறவு தோன்றச் சொல்லுதலும்.

அஃதாவது வன்புறையெதிரழிந்து சொல்லுவனபோல் வன.

புலம்பிய நான்கே ஆறென மொழி.ப - இவை நான்குத் தனிமைவிகற்பமாகிய ஆறாங்கூற்று (எ- று).

கையறவுரைத்தலென்பதனை ஈற்றுக்கண் வைத்தான் கள வொழுக்கத்தினுள் இதனினுங்கு மெய்ப்பாடு கூறப்படாதேன் றற்கு, என்னை காரணமெனின், கையறவுரை தோன்றியதற் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்

- *-- *** - ww.

(1) மேல் ஐக்தாம் பகுதியின் இறுதியிலுள்ள மெய்ப்பாடு தலைமகனை க் கண்ட வழியுவத்தல் ஆதலாலும், இவ்வாறாம் பகுதியின் முன் ஒன் ள புறஞ்செயச் சிதைதல் என்னும் மெய்ப்பாடு தலைமகளைக காண வழி விகழ்கின்றதாதலாலும் அகத்கு இன மில்லாத நிலையிலும் அதன்பின்னர் கிகழ்வதாதலின் சிறிது இடையறவு டிலும் ஒசனவு தொடர்புடையன என்பதாம்.

(2) தலைமகள் சுற்றத்தார் சூழ அவர் தம் கடுவினிருந்தானாயினும் தலைவு னொடு அளவள ல்ப் பெறாமையின் தான் தனியன் என்பது புலப்பட கிற்கும் கிலை ‘புலம்பித் தோன்றல்' என் னும் மெய்ப்பாடாகும். புலம்பு - தனிமை.

{8}, கையொடுபட்ட கள் வர் . ை யும் களவுமாகப் பிடிபட்ட திரு டச் ன்றது.

களவினாற் கவர்ந்த பொருள் தம் கை கத்திருக்கப் பிடிபட்ட கள் வ ை .