பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠱驗說 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

'நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாணன் எம்மனை

நீசேர்த்த இல் வினாய் வாராமற் பெறுகற்பின்' (கலி 77)

என்பது மடந்தபவுரைத்தல்.

இவையெல்லாங் கற்பின்கண் வந்தன.

'அன்னை சொல்லு முய்க வென்னது உம் ஈரஞ் சேரா இயல்பில் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையு மொழிக’ (அகம். 65)

என்பதோவெனின், அது 'பாராட்டெடுத்தல் மடந்த பவுரைத்தல்' (தொல், பொருள். 264) என்புழி அடங்குமென்பது. (கக}

பாரதியார்

கருத்து :- இது மேலனவற்றிற்குப் புறனடையாய் அவற் றின் பொதுத் தன்மையுணர்த்துகிறது.

பொருள் :- அன்னபிறவும் அவற்றொடு சிவணி - மேற் கூறிய ஆறு கூறாமுணர்வுகளை ஒத்தபிற காதற்குறி மெய்ப் பாடுகளும் அவ்வோறோடுங்கூடி மன்னியவினைய நிமித்தம் என்ப - அவையெல்லாம் நிலைத்த காதல் நிமித்தம் எனக் கூறுவர் புல் அர்.

குறிப்பு :- இங்குக் கூறப்பட்டவும் அவற்றொடு பொருந்தக் கறிக்கப் பட்டவுமாம் உணர்வெல்லாம் நிலைத்த க ச த ற் ட்டத்திற்க நிமித்தமாதலால், அவற்றின் பொது வியல்பு ரு1ே :ெ:: ருளாகாவிடினும் பொருளொடுபொருந்தி அக்கூட்ட விருப்பின் முதலும் முடிவுமாய்த் தோன்றுமாதலின், அவை அனைத்தும் கூட்டத்தினைக் குறிக்கும் நிமித்தம் எனப்பெறும் விளைபயன் ஒன்றன் அறிகுறி, விதைமுதல். வி ைள ப யன்' தோற்றுவாய்களை அதன் நிமித்தமென்பது முறையொடு மர பாம் ஆதலின், வீயாக்காதலை ஒயாதுணர்த்துமிவை புணர் வொடு பொருந்தும் நிமித்தம் எனப்பட்டன. இதனால் இவற் றின் தன்மை கூறிற்றாம். மேலுரைத்த இருபத்துதான்கே


ہے سے۔ --سی۔ ----۔ --۔

1. மன்னிய வினை-கிலைத்த காதல். கிமித்தம்-காரணம்,