பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகி.அ தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

யைத்து ஒரு சூத்திரமாகக் கொள்ளுவதே அப்பொருள்நோக்

கொடு சொற்போக்குக்கும் பொருத்தமாகும்."

இனி, இதனை மேலனவற்றிற்கெல்லாம் புறநடையாக்கி, "மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின. உள நடுவ ணைத்திணையல்லாத கைக்கிளைப் பொருண்மைக்கண்' எனவும் இதன்பிற்கூறுபவை களவுங் கற்புமாகிய ஐந்திணைக்கும் உரிய" எனவும், இளம்பூரணர் பொருள் கூறுவர், 'இச்சூத்திரத்தின் முற்கூறிய அவை என்பன "புகுமுகம் புரிதல் முதலாயின, பிற்கூறிய அவை என்பன களவுங் கற்பும்' எனக்குறிப்புரை புல் கூறிவைத்தார். இது, புதுமுகம்புரிதல் முதலியவற்றிற்கு இவர் கூறிய பொருட்குறிப்பொடு முற்றும் முரனுவதாகும். வேட்கையொருதலை’ எ ன் னு க் களவியற்குத்திரங்கூறும் ஐந்தினை அன்புநிலைகளுள் முதல் ஆறுநிலைகளுக்குரிய மெய்ப் பாடுகளையே புகுமுகம் புரிதல் முதல் புறஞ்செயச் சிதைதல் ஈறாக வரும் சூத்திரம் ஆறும் முறையே விளக்குவதாக அச் சூத்திரக் கீழ்க்குறிப்புகளால் வற்புறுத்தும் ఫ్రమిG7 அவ்வுரைக் கோளோடு மாறுபட்டு இங்கு வேறுபொருள் கூறுவது மாறு கொளக்கூறுவ தாகும். அதுவுமன்றி, இங்குச் சூத்திர நிலையும் சொல்லிமைதியும் அவ்வுரைக்கு இடத்தராமையும் தேற்றமாகும். (e-5)

ஆய்வுரை

இஃது எதிரது போற்றி இறதசது காததது.

(இ.ஸ்) மேற்கூறிய இருபத்து நான்கும் அல்லாத வழி இனிக் கூறுகின்ற மெய்ப்பாடுகளும் உளவாம் எ மு.

l് അmം അബ ധൺ ജ:

1. இக்து ற் வில் முதற் கண் உள்ள அவையும் என் தது இன்பத்தை வெதுத்தல் முதலாகப் பின்னர் க் கூறப்படும் மெய்ப்பாடுகளையும், அவை:பலங்கடை என் புழி 'அவை சன்றது, புது முகல் புரிதல் முதல் கையறிவுரை த்தலிற க முன்னர் க் கூறப்

- ಓ.. ಓ, ತಿಳಿಸಿಟಿ: ೬ : 6 # ಶಃ ಷ್ # #

ஆசிரியர் தொல்காப்பியனார் . அவையுமுளவே யவையலங்கடையே’ என். ஆனைப் பின் ஆள்ள சூத்திரத்துடன் இணைத்து ஒன்றாக்காமல் தனிச் சூத்திரமாகவே கொண்ட என்பது, இவ்விரண்டு சூத்திரங்களையும் தனித்தனி முடிபுடையவாக ஆசிரியர் முடித்துக் கூறுதலால் இனிது புலனாம்.