பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்-நூற்பா உ.உ க எடு

"வானம் பாடி வறங்களைந் தானாது

அழிதுளி தளைஇய புறவிற் காண்வர வாரை மகளோ நீயே மாண்முலை யடைய முயங்கி யோயே..."

(ஐங்குறுநூறு. 418)

என்னும் ஐங்குறுநூற்றுப் பேயனர்முல்லைப்பாட்டில் சுரத் திடைத் தலைவன் தலைவியின் உருவெளிகண்டு நயந்ததைப் பின் அவளிடம் கூறுத லறிக.

(4) 'ஏ தம் ஆய்தல்' என்பது, கூட்டத்திற்கு இடையூறாம் திமை பலவும் ஆராய்தலாம். ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏ சிலர் வரைவின் தீதினையஞ்சல் போல்பவை ெய ல் ல ம் இதன் டாலடங்கும்.

“.............. .....................பாம்பின்

.ையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடுமென் பனைத்தோள் அடைந்திசி னோரே...'

(குறுத். 268)

எனும் சேரமான் சாத்தன் குறும்பாட்டும்,

"இரவுநீ வருதலின் ஊறும் அஞ்சுவல்” (டிெ 217)

எனும் தங்கால் முடக்கொல்லனார் குறும்பாட்டடியும் క్షణా *~~

யூறு படுஉம் 'ஏதம் ஆய்த லாகும்.

" ... ... ... ... ... ... ... ... ... ... அன்னோ! மறந்தனர் கொல்லோ தாமே? களிறுதன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது

  • * - 5 -a - * * * * * * +-- - - - + *

அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்

அத்த நீளிடை அழப்பிரிந் தோரே' (குறுத், 867) எனும் கடம்பனூர்ச் சாண்டிலியன் குறும்பாட்டடிகள், பி ரி த் தார் மறந்தனர்கொல்லென வ்ருந்துதல் குறிக்கும்.