பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிக அ தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

பொருட்டுத் துரது சொல்லுமின் என இரந்துரைத் த லும், மனை யகத்திற் பொய்த்துயிலொடு மடிந்து வை குதலும், காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பும் உரையாடாது வாளாவிருத்தலும் என எண்ணப்பட்ட இவை எட்டும் (திருமணம் முடித்து எய்துதலால் என்றும்) அழியா நிலைமைத்தாகிய கற்பிற்

கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப்பாடுகளாகும். (arー』y.

శ్రీ . தெய்வம் அஞ்சல் புரையறத் தெளிதல்

இல்லது காய்தல் உள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுது மறுப் பாதல் அருண் மிக உடைமை அன்புமிக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே.

இளம் பூரணம்

என் - எனின். இஃது அழிவில் கூட்டத்திற் குரிய பொருள்: உணர்த்துதல் துதலிற்று

(இ- ள்.) தெய்வ மஞ்சல் என்பது - தெய்வத்தினை யஞ்சுதல்.

'மன்ற மராத்த பேமுதிர் கடவுள்

கொடியோர்த் தெறு உம் என்ப’’ (குறுந் 87)

எனவும்,

'நீறும் பொய்ச்சூள் அனங்காகின் மற்றினி

யார்மேல் விளியுமோ கூறு' (கலித், 88)

எனவும் வரும்.

1. அழிவில் கூட்டமாவது, காதலரிருவரும் ஒருவர் ஒருவரைக் கண்டு அளவன : டிம் கிலையில என்ன இடையூறு கே ருமோ எனக் கவலையுந்து மனஞ்சிதையா து கூடும் கூட்டம், என்றது தலைவன் தலைவியை மணந்து மனையறம் கிகழ்த்தும் கிலையிற் கூடும் கூட்டத்தினை.