பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல் - நூற்பா உக ఢీ ! {

புறமொ ழி என்பது - புறங் கூறுதல்

வன் சொல் என்பது- கடுஞ்சொற் கூறல்,

பொச்சாப் பென்பது - தம்மைக் கடைப்பிடியாமை. அது சோர்வு :

மடிமை என்பது முயற்சி யின்மை.

குடிமையின் புறல் என்பது-தன்குலத்தினானுந் தன் குடிப் பிறப்பினானும் தம்மை மதித்து இன்புறுதல்.

ஏழையை என்பது - பேதைமை.

மதிப்பு என்பது-யாதொன்றாயிலுங் கற்றதனையுங் கேட் டதனையும் பயின்றதனையும மறத்தல். ஒடு எண்ணின்கண் வந்தது.

ஒப்புமை என்பது ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அது உலகின் கட் கீழ்மக்கள் மாட்டுங் கண்ணிலோர் மாட்டும் நிகழ்தலின் அது தலைமக்கட்காகாதென விலக்கப்பட்டது

என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப் பட்டன இல்லையாதலும் வேண்டும்; மேற் சொல். லபபட்டவற்றோடுங் கூட்ட என்றவாறு.*

மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூடுதல் அதிகாரத்தான் வந்தது.

இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு." (இ.க.)

2. பொச் சாப்பு என்பது ஒருசொல். அது தனக்குரிய கடமைகளில் உறுதி வின் தி மறதியால் கெகிழ்க்து சேகர் தல கிய சே பலினை க் குறிப்பதாகும்.

.ே பிறப்பு முதலாக மேற்சொன் லப்பட்டன கலங்கனைப் பெத் துன்னதனோடு கூட கிம்பிசிமுதலாக இங்குக் கூறப்பட்ட குத்தங்கள் இல்லையாதலும் வேண் இம், என இவ்விரு சூத்திரங்கனாலும் தலைமக்கட்கு ஒப்பினானாய இலக்கணம் கூதி னார் தொல்காப்பியுனர் என்பது இளம்பூரணர் கருத்தாகும்.

4. ஒருமுகத்தானாக இலக்கணம் என்ற இவ்வுரைத்தொடர் ஒப்பின : இலக்கணக்' ன்ன்றிருத்தல் பொருத்தமுடையதாகும்.