உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

总.岛一象一 தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

ஆய்வுரை

இஃது "ஒத்த கிழவனுங்கிழத்தியுங் காண்ப’ என முற்கூறப் பட்ட காதலர் இருவர்க்கும் அமையவேண்டிய ஒப்புமைப் பண் பு கள் இவையெனவுணர்த்துகின்றது.

( இ-ள்.) குடி பிறப்பு, அதற்குத் தக்க நல்லொழுககம், ஆள்வினைத் தன்மை, பருவம், உருவம், வடிவவனப்பினை வாயிலாகக் கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்த தலாய நிறை, எல்லாவுயிர்கள் பாலும் அருளுடைமை, தீ தொரீஇ நன்றின் பாலுய்க்கும் உணர்வு எக்காலத்தும் திருத்தக விற்றாய உளள் மு. டைமை என முறைப்படக் கூறப்பட்ட இப்பத்தும் ஒத்த அன்பின ராய்க் கூடுதற் குளிய தலைவன் தலைவி ஆகிய இவ்விருவாபாலும் அமையவேண்டிய ஒப்புமைப் பகுதிகளாகும். எ-று.

இவையெல்லாம் காதலர் இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைப் பண்புகளெனவே இவை பறறி மெய்ப்பாடுகள் பிறக்கு மெனவும உணர்த் தினாராயிற்று. (உடு)

&.哆 நிம்புரி கொடுமை வியப்பொடு புறமொழி

வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை என்றிவை யின்மை என்மனார் புலவர்.

இளம்பூரணம்

என்-எனின். இது தலைமக்கட்க காத குணம் வரையஅத்து உணர்த்துதல் துதலிற்று.

( இ-ள்.) நிம்பிசி என்பது அழுக்காறு. அவ்வியம் என்பதும் அது

கொடுமை என்பது-அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி வியப்பென்பது-தம்மைப் பெரியராக நினைத்தல்.’

1. இவ்விளக்கம்,

'அமைக்தாங்கெழு கான அளவறிய ஸ் தன் ைைள் வியக்த: ன் விரைந்துகெடும். (திருக்-சஎ ச)

என வரும் திருக்குறளில் தன்னை விலக்தாள்' என்ற தொடிர்ப் பொருளைத் த.மு. லிகமைக்ததன் கும்.