பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-மெய்ப்பாட்டியல்

இன்ன ரென்னு மின்னாக் கிளவி?

警始磯 總* • 級縣s 蛟 •會崛 *會*零寫驟* * •* @*** ** *** 幽*↔《*• 經發線

திருமனைப் பலகடம் பூண்ட

- பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.” (குறுந். 1811 இன்ன பலவும் அகத்தில் மூப்பு, பிணி, வருத்தம், மென்மை பற்றிய இளிவரல் குறிப்பன.

'தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தித் தணியத் தாமிரத் துண்ணு மளவை ஈன்மரோஇவ் வுலகத் தானே' (புறம், 74) 'தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை." (குறள், 964)

'மருந்தோற் றுனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடழிய வந்த விடத்து.'

இன்னபலவும் புறத்தில் இளிவரல் கூறுவன காண்க,

இனி, மூப்பு முதல் மென்மைவரை ஒவ்வொன்றும் தன் ன வாவில் வாழ்வொல்லாத்தாழ்வு தொடரும்தன்மைத்தாதலின், அப்பொதுவiயல்பு விளங்க இவை யாப்புறவந்த இளிவரவி நான்கு' எனப்பட்டன.

ஏகாரம், முதலிரண்டும் எண்குறிக்கும். ஈற்றதசை தேற்றமெனினு மிழுக்காது. மென்மையொடு' என்பதன்

"ஒடு" பிரிந்து சென்றொன்றும் எண்ணிடைச் சொல்.

(+) ஆய்வுரை

இஃது இளிவரலுக்குரிய பொருள் வகை உணர்த்து . கின்றது.

( இ- ள். மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இப்பொருள்களுடன் செறியத் தோன்றும் இளிவரல் நால்வகைப்படும் சி-து.