பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்ப்பாட்டியல்- நூற்பா s இன.

கனைந்தகால்

டுச் சிறியோர்

    • કૃદ્ધિ - என்னும் பாட்

அன்ன்ர்ன் ஒருவன தன. ஆண்டகை விட்டென்னைச் சொல்லுஞ்சொற் கேட்டி சுடரிழாய்' fக.வி. 7 )

என்பது பெரியோன் சிறு தொழில் கூறலின் வியப்பாயிற்று,

புதுமையை ஆக்கத்துளடக்கி முதுமை யென்பது பாட. மாகவும் உரைப்ப, அன்னதோர் வழக்கின்மையானும் புதுமை ஒன்று ஒன்றாய்த் திரியுமெனப்பட்டு அவ்வாக்கத்துள் அடங். காமையானும் அஃதமையா தென்பது."

_

6, ‘இனி, மதிமை சாலசமருட் கையென் தனானே' திருத்தல் பொருத்தமாகும். 7. சிறுமைப்பொருள் பெருக்தொழில் செய்தலாவது, வடிவு

என இன்வுரைத்தொடரலை

ன்ை:ை முதலிய வற்றாற் சிறியதொருபொருள் அப்பண்புகனாற் பெரியபொருள் செய்யும் அரி, பெருஞ்செயலை கிகழ்த்துதல். ப்ாண்டியன் கேடுஞ்செழியன் தனது இனம்பருவ: திலேயே த்லையானங் கானத்துப்போர்க்களத்திலே தானெ ; குவனாகவே கின் வேக்தர் எழுவரொடு பொருது வென் அ மேம்பட்ட செய்தியினை இடைக்குன்று கிழார் வியந்து பாடியது ன -ஆம் புறப்பாடலா தலின், சிறிய பொருள் பெரி தொழிலைச் செய்தமை பற்றித் தோன்றிய வியப்புக்கு எடுத்துக் காட்ட ந்ேது.

8. பெருமைப்பொருள் சிறுதொழில் செய்தலாவது, அரிய செயல்களை கிகழ்த்துதற்குரிய பெருமையுடைய பொருள், சிறியோர் செய்தற்குரிய க எளிய செயலைச் செய்தல். அறிவுதிரு ஆற்றல் முதலியவந்த த் பெருமைவாய்ந்த தலைவன் தனது தலைமைக்கு மாதாகத் தன்னை இரங்து பின்னிற்றலாகிய எ னிய செயலைச் செய்தா ன் எனத் தோழி கூறுவதாக அமைக்த து இக்கலித தொகைத் தெ: - தலின், இது பெருமைப்பொருள் சிறு தொழில் செய்தமை பற்றித்தோன்றிய வியப்புக்கு எடுத்துக்காட்டாயித்து.

9. தொல் காப்பியத்தின் பழையவுரையா சிரியரச கிய இளம்பூரணன் *புதுமை’ என்ற பாடமே கொண்டு உரை வரைக்திருத்தலால் இங்குப் பேராசிரிய: குறிததவாறு 'முதுமை" - ன்ற பாடங்கொண்டு . சைவசைக்தவர் வேறோர் க. ரை. யாசிரியர் எனத் தெரிகிறது. ஆசிரியர் தொல்காப்பியனார் முதுமையெனப்படும் மூப்பினை இனிவர லுக்குரிய பொருள் கான் கனுள் ஒன்றாக முதற்கண்வைத்து எண்ணுதலால் அதனையே மீண்டும் மருட்கைக்குரிய பொருள் கான் கனுள்

ஒன்றாகக் கூறின. சென்றல் பொருக்தாது, முதுமை என்பது மருட்கைக்குரிய