பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:ெய்ப்பாட்டியல் துற்ப்ா : 感磷

திருந்துகோல் எல்வனை தெளிர்ப்ப நாண்மறந்து

விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச்

சூருது: மஞ்ஞையின் நடுங்கி" (குறிஞ்கிப்.கசடு - க}

என வரும். பிறவு மன்ன . (அத்

பேராசிரியம்

இது, முறையானே அச்சமுணர்த்துதல் நுதலிற்று.

(இ.ண். தெய்வமும் விலங்குங் கள்வருந் தமக்கு இறைவ ராயினாருமென நான்கு பகுதியான் அச்சம் பிறக்கும். எ-து.)

அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண்கணனும் நிரயபாலரும் பிறரும் அணங்குதற்றொழிலரா. கிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும் உருமிசைத் தொடக். கத்தனவுமெனப்படும். விலங்கென்பன அரிமா முதலாகிய அஞ். சுதக்கன. கள்வரென்பார் தீத்தொழில் புரிவார். இதையெனப். படுவார் தந்தையரும் ஆசிரியரும் அரசரும் முதலாயினார். பிணங்கல்சாலா அச்சமென்றதனான் முன்னையபோல இவை தன்கட் டோன்றலும் பிறன்கட்டோன்றலு மென்னுந்தடுமாற். றமின்றிப் பிறிது பொருள் பற்றியே வருமென்பது.*

உ-ம். யானை தாக்கினு மரவுமேற் செலினும்

நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ் சூன் மகன் மாறா மறம்பூண் வாழ்க்கை'

(பத்துப் பெரும்பாண். 184-136)

அச்சக்தே ன்னும் என்பதாம்.

அ எங்கு - தெய்வம். விலங்கு-புலி முதலிய கொடிய விலங்குகள். கள் வர்.

ஆறலைகள் த: இறை-உம்மை ஆகும் அரசன் முதலிய அதிகாரிகள் . 1. லசூத்துக்தொழி லுடைய தய்வமுதலி பலத்தை அணங்கு என்தார். அணங்குதல் க ண் - கை வருத துதல், ச வத்தின் பெண் டிர்- பீனக்தின் னும் பேய்மகளிர், உரும் இசை - இடியோசை தீத்தொழில் என்றது, ஆறலைத்தல் கொலைசெய். தல் முதலிய கொடுக்தொழில் கலை . 2. தன் கண்ணும் பிறர் கண் ஆகத் தடுமாதலின் பிறிது பொருள் பற்றியே வருவது அச்சம் என்னும் மெய்ப்பாடு என்பது புலப்படுத்து வார் பிணங்க்ல் சால்ா அச்சம்’ என அடைபுணர்த்தோ தினார். பிணங்கல்- தடுமாற்றம். مiسانچ 3 م:r مسماده கிரம் பாத,

முன்னைய-எண்வகை மெய்ப்பாடுகளில்

முன்னர்க் கூறப்பட்ட ககை, அழுகை, இளிவரல் மருட்கை என்பன.