பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆச தொல்காப்பியம் . மெய்ப்பாட்டியல்

வெரூஉதல் என்பது அச்சம் போல நீடுநில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றா னென்பது."

வெரூஉதுங் கானுங் கடை (கலித். அஎ)

'ஒளுஜ.நீ எங்கூந்தல் கொள்ளல்யா நின்னை

என்றழிை அஞ்ச க்ககுவது சண்டு அஞ்சுதலின் மையும் அஞ்சினார்க்குள்ள வேறுபாடு அதன் பின் நிகழாமையுங் காண்க

teடி என்பது-சோம்புதல்.

'மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்

கடிமை புகுத்தி விடும்' )ه تيارينh ز بعد 0عي

என்றவழி முடி யென்பதோர் மெய்ப்பாடுண்மை யறிக.

கருதல் என்பது-குறிப்பு.

"குறிக்கொண்டு நோக்காமை அல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்' (குறள், க0க இ)

என் வழிக் குறிக்கோள் என்பதோர் மெய்ப்டாடுண்மை யறிக.

ஆராய்ச்சி என்பது-ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு

எத்தன்மைத்தென வாராய்தல்.

r ها توl;

ஆராய்தல் எனினுந் தெரிதல் எனினுந் தேர்தலெனினும் நாட லெனினும் ஒக்கும்,

‘நன்மையும் தீமையும் நாடி நலம்புரி' (குறள், நிகக) 'ஆயும் அறிவினர்' (குறள். சு.க.அ) தேரான் பிறனைத் தெளிந்தான்' ) ة لدرقتيi . لا د 0ة

--> * *

கெடிதுபொழுது கிற்பது அச்சம் எனவும் திடீரெனத் தோன்றி விரைவில் ம! அவது வெரூஉதல் எனவும் இவ்விரண்டிற்குமிடையேயுள்ள வேறுபாடு மனங் கொன்னத்தக்கதாகும்.