பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்துறை எமக்குப் புதிது. தமிழர்க்குப் பயன்படும் தமிழர் சிறப்பினை உலகுக் கறிவிக்கும் உயரிய நூல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். எம் திட்டம் நிறைவேறுவது தமிழக மக் களின் அன்பைச் சார்ந்துள்ளது. அன்பால் எம் நூல்களைப் பெற்றுக் கற்றுத் தமிழர் தம் பெருமையை அறிய முற்படுவார் களாக. வள்ளுவர் பதிப்பகம், புதுக்கோட்டை, 25-6-61 வணக்கம். } பு. அ. சுப்பிரமணியன்.. உரிமையாளர்.