பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புள்ளிமயங்கியல் & 5 J43 மெல்லெழுத் தியையி னிறுதியொ" டுறழும். 47 J44 இறாஅற் றோற்ற மியற்கை யாகும். 48 J45 ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. 49 o HE மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்நாற்’ சொல்லுந் தொழிற்பெய ரியல. 50 பா.வே. அன்னாற சுவடி 1044. எழுத்துப்பிழை ந்நா>ன்னை 347 வேற்றுமை யாயி னேனை யெகினொடு தோற்ற மொக்குங் கன்னென் கிளவி 51 3.48 இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையு மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே. 52 3.49 ஆதனும் பூதனுங் கூறிய வியல்பொடு பெயரொற் றகரந் துவரக் கெடுமே. 53 & 50 சிறப்பொடு' வருவழி யியற்கை யாகும். 54 பா.வே. 1. சிறப்ப - சுவடி 83. பொருட்பொருத்தமற்றது. டி உரையாசிரியன்மார் இறுதியொடுஉறழும் எனப் பாடங் கொள்வர். அஃது மெல்லெழுத்து என்னும் எழுவாயொடு இயையாமையான் அப்பாடம் பொருந்தாமை புலனாம். பால (பதிப்பு 77 பக். 384) மிகுதியொடு உறழும் என்ற தொடர் குறிப்பிடும். மிகுதியொடு இயல்பாகும் என்ற பொருள் உறழும் என்ற சொல்லாலே பெறப்படுதல் நூ. 39.5ஆல் புலப்படும். இறுதியொடு என்பது உருபு மயக்கமாய் இறுதிக்கண் என்று பொருள்படும். ஆதலின் இறுதியொடு உறழும் என்ற பாடத்தின்கண் இழுக்கு ஏதுமின்று. மிகுதியொடு உறழும் என்ற பாடத்திற்குச் சிறப்பு ஏதுமின்று. தி.வே.கோ. (மேலது பக் XXXIV) மிகுதியொடு என்னும் பாடத்திற்குச் சுவடிச் சான்று இல்லை.