பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4. எழுத்ததிகாரம் 3.35 குயினென் கிளவி யியற்கை யாகும்." 40 337 எகின்மர மாயி னாண்மர வியற்றே. 41 3.38 ஏனை யெகினே யகரம் வருமே" வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். 42 பா.வே. 1. வருமேல் - பதிப்பு 47இல் சு.வே. 2. மிகுத்தல் - பதிப்பு 47இல் க.வே. 3.39 கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. 43 340 மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே'. பா.வே. 1. உறழே - சுவடி 11, 34, 73, 115, 10:44, 10:52, 1053 பதிப்பு 47. 34.1 தேனென் கிளவி வல்லெழுத் தியைபின் மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும்' ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை. of 5 பா.வே. 1. வருதலும் - பதிப்பு 47இல் க.வே. 2. மிகும்வழி - சுவடி 115 தொகையை விரித்தல் தேவையற்றது. 742 மெல்லெழுத்து மிகினு மான மில்லை. 46

'இந்நூற்பாவினை அடுத்துத் தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல என்றொரு நூற்பா இருந்து கெட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. என்னை? முன்னர் ஞநணம என்னும் சறுகட்கும் பின்னர் லள என்னும் ஈறுகட்கும் தொழிற்பெயர் விதி விதந்து கூறப்பட்டிருந்தலானும். மின்னும் பின்னும் பன்னும். தொழிற்பெயரியல (து. 349) என இவற்றை இவ்வற்றுத் தொழிற்பெயர் விதியொடு மாட்டேற்றிக் கூறுதலானும், தின் துன், முன் பின் என முதனிலைத் தொழிற்பெயர்கள் பல உளவாகலானும் என்க. பால. (பதிப்பு 77 பக். 881, 282)