பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. குற்றியலுகரப் புணரியல் H77 ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன். I 4.08 அவற்றுள்' ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. 2 "Ti பா. ர்பெ. 1. இச் சொற்சீரடி சுவடி 73இல் காணப்படவில்லை. HO)5] அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் ETE U GUIT வயிறுதியு முகர நிறையும். o பா.வே. T நிலையும்" - சுவடி 115 பதிப்புகள் 14, 77 பதிப்புகள் 38, 59இல் சு.வே. I 410 வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. 4 ATH பா. சங். வல்லெழுத்துத் - சுவடி 10:51. + 'இச்சூத்திரத்தில் நிலையும் என்பதை நிறையும் என்று பாடங்கொள்பவர் இளம்பூரணர். பேராசிரியரும் அங்ங்ணமே பாடங் கொள்வர். பேராசிரியர் செய்யுளியலுள் ஞாயிறு முதலியன முற்றியலுகரம்போலக் கொள்ளப்படுமன்றிக் குற்றியலுகரம் முற்றியலுகரம் ஆகாதென்றும். அங்ங்னங் கொள்ளின் குற்றியலுகரப் புணரியலில் நிறையும் என்று ஆசிரியர் பாடங்கொண்டதற்கு ஒரு பயனின்றாம் என்றும் (செய். 4-5-12) கூறியதை நோக்கும்பொழுது ஈண்டுப் பேராசிரியர்க்கு நிறைவதுபோல வைத்துப் புனர்க்கப்படும் என்பதே கருத்தாதல் பெறப்படும். ஏன் எனின் குற்றியலுகரம் மாத்திரை குறைந்தமைபற்றி மெய்யாக வைத்துப் புணர்க்கப்படுமோ என மாணாக்கருக்கு ஒர் ஐயம் வரும். அவ்வையத்தை நீக்க உயிர்போல நிறைவதாக வைத்துப் புணர்க்கப்படும் என்பது பொருத்தமாதலின். கணேசர் (பதிப்பு 59. பக். 18) 'உகர நிறையும் என்பது இளம்பூரணர் கொண்ட பாடத்தொடர் நிறையும் என்பதற்கு நச்சர் நிலையும் எனப் பாடங்கொள்கின்றார். நச்சர் தன் கருத்துக்கேற்ப இங்குப் பாடத்தைத் திருத்திக்கொண்டுள்ளார் எனத் துணியலாம். வெ.ப. (பக். 38-39) முதற்பதிப்பில் பாடவேறுபாடு இல்லை. பதிப்பு 1, 8 இரண்டையும் ஒருசேரக் கண்டிருந்தால் இங்ங்னம் கூறியிரார். கே.எம்.வி.