பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றியலுகரப் புணரியல் E3 472 o பா.வே. நூறா யிரமுன்' வரூஉங் காலை நூறெ" னியற்கை முதனிலைக் கிளவி, E. E. 1. முன்னர் - சுவடி 1051. பிழை. 2. நூறி - சுவடி 34. நூற - பதிப்புகள் 1, 38, 59, 77 473 பா.வே. நூறென் கிளவி யொன்றுமுத லொன்பாற்(கு) ஈறுசினை யொழிய' வினவொற்று மிகுமே. - 67 யொழியா - பதிப்பு 77. சுவடிச்சான்றில்லை. 474 475 பா.வே. அவையூர் பத்தினு மத்தொழிற் றாகும். 58. I அளவு நிறையு மாயிய றிரியா குற்றுய லுகரமும் வல்லெழுத் தியற்கையும் முற்கிளந் தன்ன வென்மனார் புலவர். Eo 1. றிரியாது - சுவடி 115 பதிப்புகள் 13, 14, 40: பதிப்புகள் 38, 59இல் சு.வே. இது ஒருமை. எழுவாய் பன்மையாதலின் திரியா என்பதே சரியான பாடம். 476 477 பா.வே. ஒன்றுமுத லாகிய பத்துார் கிளவி(ய்) ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற வாய்தம் கெடுதல் வேண்டும். 70 ஆயிரம் வரினே யின்னென்' சாரியை(ய்) ஆவயி னொற்றிடை மிகுத லில்லை. 71 யின்னே - சுவடி 11, 34, 73, 115, 105.1 இது முத்துவரியப் பாடம். (தொடர்ச்சி அடுத்த பக்கம்)