பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதயதுக- ட ையல் 8.5 -FI இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழங்கியன் மாவென் கிளவி தோன்றின் மகர வளவொடு' நிகரலு முரித்தே. 75 பாடே 1. உ-டெ-.ெ - பதிபபு 5 அளவு எனலே பொருட்பொருத்தமுடையது. +++ "லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவு முளப்படப் பிறவும் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி ЕТІТТ&THT. 7 G +FJ; உயிரும் புள்ளியு மிறுதி யாகிக் குறிப்பினும் பண்பினு மிசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்தினை யஃறிணை யாயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் செய்யுஞ் செய்த வென்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழிறொகு மொழியுந் தம்மியல் கிளப்பிற் றம்முற் றாம் வரூஉம் . இச்சூத்திரம் புணர்ச்சிவிதி கூறாது உருபின் பயத்தவாப் வருமென்று கூறலான் இஃது தொகைமரபின்கணிருத்தல் வேண்டும். இப்பிறழ்ச்சி உரையாசிரியன்மார் காலத்திற்கு முன்னரே நிகழ்ந்திருத்தல் வேண்டுமெனத் தெரிகின்றது. பால. பதிப்பு 77 பக். 349. 'உம், கெழு ஆகியவற்றைக் கூறும் நூற்பா (தொல், 481) அவற்றைச் சாரியை எனக் குறிப்பிடவில்லை. உரையாசிரியர்களே அவற்றைச் சாரியை எனக் கூறியுள்ளனர். மெய்யிறுகளைப்பற்றிய புணர்ச்சி விதிகளைக் கூறும் இந்த நூற்பா குற்றியலுகரப் புணரியலுள் அமைந்துள்ளது. இது புள்ளி மயங்கியலில் இருக்கவேண்டும். ஒரு வேளை இது இடைச்செருகலாக இருக்கலாமோ என்ற ஐயத்திற்கும் உரியது". கோ.கி. (பக். 137)