பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 40 சொல்லதிகாரம் - . 1 | * H. 709-225 இர்சர் மின்னென வரூஉ மூனறும பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினுஞ் சொல்லோ ரனைய வென்மனார் புலவர். 25 பா.வே. 1. இர்ரீர் - பதிப்பு 68, இவ்வியல் 9 ஆம் நூற்பாவின் அடிக்குறிப்பைக் காண்க. 710-226 எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி(ய்) ஐம்பாற்கு முரிய தோன்ற லாறே. 25 711-227 அவற்றுள் முன்னிலை தன்மை' யாயி ரிடத்தொடு மன்னா தாகும் வியங்கோட் கிளவி, 27 பா.வே. 1. முன்னிலைத் தன்மை - சுவடி 48. சந்திப் பிழை. எண்ணல் பொருள் 712-228 பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை(ய்) அவ்வயின் மூன்று' நிகழுங் காலத்துச் செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ள. 28 பா.வே. 1. அம்மூ விடத்து - சுவடி 73 பொருந்தாப் பாடம். 7:13-229 செய்து செய்யூச் செய்பு செய்தெனச் செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி, 29 பா.வே. 1. செய்யின்செயச் - செயின் என்பதன் இயல்பு வடிவம். 714-230 பின்முன் கால்கடை வழியிடத்' தென்னும் அன்ன மரபிற் காலங் கண்ணிய(வ்) என்ன கிளவியு மவற்றியல் பினவே. 30 பா.வே. 1. வழியிடைத் - பதிப்பு 18 அச்சுப்பிழையாகலாம்.