பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடையியல் 147 3. பொருள்வையின் - சுவடி 60. எழுத்துப்பிழை. வ >வை 4. குனவும் - சுவடி 34, 48, 115, 951, 1052 பதிப்பு 76இல் சு.வே. 5. வருனவும் - சுவடி 34, 115, 1052 பதிப்பு 76இல் சு.வே. வருவனவும் - சுவடி 48 5. குணவும் - சுவடி 34, 48, 115, 951, 1044, 1052 பதிப்பு 78 இல் சு.வே. 7. குனவுமென் - சுவடி 34, 48, 115, 951, 1044, 1052 பதிப்பு 76 இல் சு.வே. 736–25.2 அவைதாம் முன்னும் பின்னு மொழியடுத்து வருதலுந் தம்மீறு திரிதலும் பிறிதவ ணிலையலும் அன்னவை யெல்லா முரிய வென்ப. 3 737-253 கழிவே யாக்க மொழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே. 4 ஆபா வே. 1. மனைச் - சுவடி 48. சந்திப்பிழை 738-254 விழைவே கால மொழியிசைக் கிளவியென்(று) அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே. 5 739-255 அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பா னான்கே கொன்னைச் சொல்லே. 6 பா.வே. 1. பயனிலி - பதிப்பு 76இல் சு.வே. 740-256 எச்சஞ் சிறப்பே யைய' மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென்று) அப்பா லெட்டே யும்மைச் சொல்லே. 7 பன.வே. 1. யைப்யம் - சுவடி 48 எழுத்துப்பிழை. யகரமெய் மிகை