பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 சொல்லதிகாரப் 7. இடையியல்’ I 734-250 இடையெனப் படுப பெயரொடும்' வினையொடும் நடைபெற் றியலுந் தமக்கியல் பிலவே. 1 பா.வே. 曹 1. படுவ - பதிப்புகள் 20, 78, 80 2. பெயரொடு - சுவடி 73 அடுத்த வினையொடும் என்னும் ੇ। எண்ணும்மையின் ஈற்று மகரம் வருமொழிமுதல் நகரம் நோக்கிக் கெட்டது. இதனை உணராத சுவடிஎழுத்தாளர் அங்கு உம்மை இல்லை எனவே இங்கும் வேண்டா என நீக்கிவிட்டார். இது பிழை. 735-251 அவைதாம் புணரிய னிலையிடைப் பொருணிலைக் குதநஆம் வினைசெயல் மருங்கிற் காலமொடு வருதவும் வேற்றுமைப் பொருள்வயி ஒருபா குழுவும் அசைநிலைக் கிளவி யாகி வருதவும், இசைநிறைக் கிளவி யாகி வருதவும் தத்தங் குறிப்பின் பொருள்செய் குதவுழ் ஒப்பில் வழியாற் பொருள்செய் குதவுமென்(று) அப்பண் பினவே நுவலுங் காலை 2 I பா.வே. 1. குதனவும் - சுவடி 34, 48, 115, 1044, 1052 பதிப்பு 76இல் சு.வே. 2. வருனவும் - சுவடி 34, 115, 1052 வருவனவும் - பதிப்பு 76இல் சு.வே. + இயல் தலைப்பு வேறுபாடுகள் - இடைச்சொல்லியல் - சுவடி 41A, 50, 1044, 1053 பதிப்புகள் , 39. 19. 76 (கல்லாடம் கழகப் பதிப்பில் (43) இடையியல் என்பதே தலைப்பு) இடைச் சொலியல் - சுவடி 73. பதிப்பு 4 இடைச்சொன்மரபு - சுவடி 48 இடைச்சொல் - சுவடி 951 பதிப்பு 20 இல் மூல பாடம் படுவ என்றிருப்பினும் துதலுதல் கூறுமிடத்து. இடையெனப் படுப . தமக்கியல்பிலவே' என்பது இடைச்சொல்லிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று' என்றே உள்ளது. ஆத்திரேயர் உரையிலும் (பதிப்பு 180) இவ்வாறே காணப்படுகிறது. இதனால் இவ்வுரையாசிரியர்கள் கொண்ட பாடம் படுப என்பதுதான் எனவும் நூற்பாவில் அமைந்த பாடம் சுவடி எழுதுவோரால் நேர்ந்த மாற்றம் எனவும் அறியலாம். மாறாக இருக்கக் கூடாதோ எனின் படுப என்பது" பழைய வழக்கு படுவ பிற்கால வழக்கு. ப.வெ.நா.