பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I54 சொல்லதிகாரம் | 829-345 தெவுக்கொளற் பொருட்டே 48 சில பதிப்புகளில் இதுவும் அடுத்த நூற்பாவும் சேர்ந்து ஒரே சூத்திரமாகக் காணப்படுகிறது. பா.வே. 1. தெவ்வுக் கொளற் - சுவடி 41A, 73 பிழையான பாடம். 830-346 தெவ்வுப் பகையாகும். 49 831-347 விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே. 50 832-948 அவற்றுள்' விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும். 5.I பா.வே. 1. இச் சொற்சீரடி சுவடி 48 இல் இல்லை. 833-349 கம்பலை சும்மை கலியே அழுங்கல்

என்றிவை நான்கு மரவப் பொருள. 52. 834-350 அவற்றுள் =

அழுங்க லிரக்கமுங் கேடு மாகும். o 833-351 கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும். of 4 பா.வே. 1. கழுஉமென் - சுவடி 73 பிழை. பொருள் மாறிவிடும். 836-352 செழுமை வளனுங் கொழுப்பு மாகும். 55 837-353 விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும். 5E பா.வே. 1. விழுமஞ் சீர்மையுஞ் சிறப்பு மிடும்பையும் செய்யும் - சுவடி 73, 115, 1053 பதிப்பு 20, 80 விழுமஞ் சீர்மையும் இடும்பையுஞ் செய்யும்-பதிப்புகள் 75,76 டி. ஆ.சி. தம் பதிப்பு 75 இல் 'விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையுமாம் என்பதைச் னோ பாடமாகக் கொடுத்து அடிக்குறிப்பில், " இளம்பூரணரை யொழிந்தோர். சீர்மைக்கும் சிறப்புக்கும் வேறுபாடுண்டு எனக் கொண்டமையின் இப்படிப் பாடங் கொண்டனர்" எனக் கூறியுள்ளார் (பக். 10.2)