பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I74 சொல்லதிகாரம் - I 894-410 தநது என்னு மவைமுத, லாகியூ கிளைநுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. I4 பா.வே. †1. எ என - சுவடி 34, 951 பதிப்பு 78 எளன் - பதிப்பு 76 2. பிரியப் - சுவடி 73 எழுத்துப்பிழை, ப்ப > ய 895-411 வேற்றுமைத் தொகையே யுவமத்' தொகையே வினையின் றொகையே பண்பின் றொகையே.(ய்) உம்மைத் தொகையே யன்மொழித் தொகையென்(று) அவ்வா றென்ப தொகைமொழி நிலையே. 15 பா.வே. 1. உவமைத் - பதிப்பு 4. 896-412 அவற்றுள்' வேற்றுமைத் தொகையே வேற்றுமை யியல. I6 பா.வே. 1. இச் சொற்சீரடி சுவடி 60 இல் காணப்படவில்லை. 897–413 உவமத்' தொகையே யுவம வியல. 17 பா.வே. 1. உவமைத் - பதிப்பு 4 டி இந் நூற்பாவை அடுத்துத் தெய்வச் ஆத்திரேயர் நீங்க மற்ற உரையாசிரியர்கள் அனைவரும் இசைநிறை யசைநிலை என்னும் நூற்பாவைக் கொண்டுள்ளனர். பால, "இந் நூற்பாவைத் தொகைமொழி இலக்கணங் கூறும் தத்திரங்களுக்கு முன்வைத்துத் தெய்வச்சிலையார் தவிர்த்த ஏனை உரையாசிரியன்மார் பொருள் கூறியுள்ளனர். ஆண்டுக் கூறுவதற்கு யாதும் இயைபின்மையறிக பொருளொடு புணர்தலாகிய அடுக்கு விரைவு முதலிய குறிப்புப்பொருளும் தருதலான் வா மரபின வரக்கூறுதலும் எனக் குறிப்புமொழி இலக்கணம் கூறிய தத்திரத்தின்பின்ன அமைதலே தக்கது. தெய்வச்சிலையார் இவ்வாறே கொண்டார். இசைநிறை யடுக்கு விரைசொல் லடுக்கு ஆயவை பற்றி இலக்கணங்கூறும் தத்திரங்களோடு அவற்றின் தொகை கூறும் சூத்திரம் ஒருங்கிருத்தலே முறையாகும் என்க"என்கிறார். (பதிப்பு 7: பக். 386) o "இசைப்படு பொருளே, விரைசொல் லடுக்கே கண்டி ரென்றா கேட்டை யென்ற என்ற நான்கு சூத்திரங்களும் அடுக்கைப்பற்றி உணர்த்துதலின் தெய்வச்சிலையா கொண்ட முறையே தக்கதாகும்" என்கிறார் சுப்பிர. (பக். 185) இவ் விளக்கங்களை ஏற்று இப்பதிப்பில் தெய்வச்சிலையார் கொண்ட மு.ை ஏற்கப்பட்டுள்ளது. ப.வெ.நா.