பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சவியல் 898-414 வினையின் றொகுதி காலத் தியலும். 898-415 வண்ணத்தின் வடிவி னளவின்' சுவையினென்று' அன்ன பிறவு மதன்குண நுதலி(ய்) இன்ன திதுவென வரூஉ மியற்கைய்ே) என்ன கிளவியும் பண்பின் றொகையே. பா.வே. 1. அளவிற் - பதிப்புகள் 14, 76, 78, 79 2. சுவையின் - தெய்வச். பாடம்; ஆத்ரேயர் : சுவையினென்று .1 畢 H 900-415 இருபெயர் பலபெய ரளவின் பெயரேய்) எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி(ய்) எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங் - -2 " ....: I.2 * கண்ணிய நிலைத்தே யும்மைத் தொகையே. பா.வே. 1. ஒருபெயர் - சுவடி 73. எழுத்துப்பிழை. பொருளற்ற பாடம். 2. நிறைப்பெயற் - சுவடி 951. சந்திப்பிழை. நிறைபெயர்க் - பதிப்பு 76 அச்சுப்பிழை 3, நிலத்தே - சுவடி 48, 951 எழுத்துப்பிழை, லை ல 901-417 பண்புதொக வரூஉங் கிளவி யானும் உம்மை தொக்க பெயர்வயி னானும் வேற்றுமை தொக்க பெயர்வயி னானும் ஈற்றுநின் றியலு மன்மொழித் தொகையே. 902-418 அவைதாம் முன்மொழி நிலையலும் பின்மொழி நிலையலும் இருமொழி மேலு மொருங்குடி னிலையலும் அம்மொழி நிலையா தன்மொழி நிலையலும் அந்நான் கென்ப பொருணிலை மரபே. LľT. வே. 1. அடிகள். தம் பதிப்பு 76 இல் அயன்மொழி என்பது பதிப்பு 18 இன் எனக் கூறுகிறார். (பக். 305) ஆனால் பதிப்பு 18 இல் அன்மொழி உள்ளது. 175 18 I5) 20 21 22 பாடம் என்றே