பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343 பொருளதிகாரம் 4. கற்பியல் 1092-145 கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. I 1093-146 கொடுப்போ ரின்றியுங் கரன முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. 2 1094-147 மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரனம் கீழோர்க் காகிய காலமும் உண்டே wo 1095-148 பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரண மென்ப. 4 1096-149 கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் அஞ்ச வந்த வுரிமைக் கண்ணும் நன்னெறிப் படருந் தொன்னலப் பொ ம் பெற்ற தேளத்துப் பெருமையி னிலைஇக்' குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவு ளேத்திய மருங்கினும் அல்ல நீர வார்வமொ டளைஇச்' சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென(வ்) ஏனது' சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமிழ்தம்" புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற் கண்ணும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும்" ஒழுக்கங் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக் களவினு னிகழ்ந்த வருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய விடத்தும்