பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 19. 2 C. £1. 22. 23. 34. 35. 37. பொருளதிகாரம் டன்ன - சுவடி 115 பதிப்பு 2 தோழி கண்ணும் - சுவடி 115 பதிப்புகள் 24, 63 பாகன் - சுவடி 115: பாங்கர் - பதிப்பு 2 பாங்கனும் - பதிப்பு 2 அச்சுப்பிழையாகலாம். தந்நிலை - நச்சர். பாடம். புணர்ச்சிக் - பதிப்பு 83இல் மூலம் இவ்வாறு இருப்பினும் உரைப்பகுதியில் புகற்சி எனவே உள்ளது. எனவே மூலத்தில் அச்சுப்பிழை. ஏனை வாயி லெதிரொடு - நச்சர். பாடம். தொகைஇயப் - பதிப்பு 22இல் மூலம் இவ்வாறு இருப்பினும் உரையில் தொகை இப் எனவே காணப்படுகிறது. எனவே மூலத்தில் அச்சுப்பிழை. ... + = - - பகுதி.முப் - நச்சர். பால. பாடம். 1097-150 அவனறி வாற்ற வறியு மாகலின் ஏற்றற் கண்ணு நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங் கிழவனை மகடுஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் பரிவின் நீங்கிய என்பது நச்சர். பாடம் என்று வெ.ப. எப்படிக் கூறுகிறார் என விளங்கவில்லை. பதிப்புகள் 7. 32, 83, 74 ஆகிய அனைத்திலும் பிரிவின் நீக்கிய என்பதுதான் பாடம்" அப்பிரிவினின்று நீக்கிய கூறுபாட்டின் கண்ணும்" என்பதே நச்சர் உரை. பரிவின் நீங்கிய என்னும் பாடம் எந்தப் பதிப்பிலும் சுவடியிலும் கானப்பெறவில்லை. ப.வெ.நா. 'முப்பதினொரு மூன்றும் எனத் திருத்திக் கொள்க' என்பார் வெள்ளை (பதிப்பு 63 பக். 33 அடிக்) இவ்வாறு திருத்திக் கொண்டுதான் ஆகவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. முப்பதின் ஒரு மூன்று (30 + 3) என்பது முப்பத்து மூன்று ஆவதைப் போலவே பதினொரு மூன்றும் (11 X3) முப்பத்து மூன்றாகும். அம்மூவாறும் (நூன்மரபு 22). ஈரேழ் துறைத்தே (புறத்தினை 1). இருமூன்று மரபின், எழுமூன்று துறைத்தே (புறத்திணை 5) என்பன போல ஆசிரியர் பல இடங்களில் ஆண்டுள்ளார். எனவே இளம்பூரணர் பாடத்தைத் திருத்திக் கொள்ள வேண்டியது இல்லை. ப.வெ.நா.