பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 251 3. 3. மறைப்பினும் - சுவடி 73 பதிப்பு 2. எழுத்துப்பிழை. புகற்சியுஞ் - நச்சர். பாடம். நேராது - நச்சர். பாடம். பொழுதினும் - பதிப்பு 83 உரைப்பகுதியில் பொருளினும் எனவே உள்ளது. மூலத்தில் அச்சுப்பிழை. சூள் நயத் திறத்தாற் - நச்சர் பாடம், . அவ்வயின் - நச்சர். பாடம். புலவியுண் - நச்சர். பாடம் னுணரா - சுவடி 115 + 10. உணராப் புலவியி னுடலுற் - பதிப்பு 17 11. உரைப்பகுதியில் எண்மை என்றும் பாடம் உள்ளது. மூலத்தை எண்மை - நச்சர். பாடம். பால, பதிப்பில் மூலத்தில் எளிமை என்றும் அச்சுப்பிழையாகக் கொள்ளலாம். 12. படிஇக் - நச்சர். பாடம். நிகழும் படியாக் - சுவடி 16, 73 502 பதிப்பு 2 நிகழுமா படியாக் - சுவடி 115

13. காத்த தன்மையிற் - எல்லாப் பதிப்புகளிலும். இது நச்சர் பாடம். 14. இளம்பூரணர் பாடம் காத்த தன்வயிற். காதற்றன்மையின் - பதிப்பு 2. பொருந்தாப்பாடம். காலையெதிர் நின்று - நச்சர். பாடம் 15. யேதிரு - பதிப்பு 2. அச்சுப்பிழையாகலாம். + + "புகற்சி எனப் பாடங்கொண்டு அதற்கு மகிழ்ந்து எனப் பொருள் கூறுவார் நச்சர். தலைவனது புறத்தொழுக்கினைத் தோழி மகிழ்ந்து கூறுதல் புலனெறி வழக்காகாமை அறிக." பால. (பதிப்பு 83 பக். 156) "தலைவன் புறம்படு விளையாட்டுப்பற்றி மகிழ்ச்சி கூர்பவள் அஃது அலராயிற்றென்று தோழி குறிப்பிட்ட வழியும் அது பற்றி வருந்துபவள் அல்லள். சண்டு மன மகிழ்ச்சி என்பது தலைவன் கொண்ட மனமகிழ்ச்சியே. தலைவனுடைய புறத்தொழுக்கத்தைத் தோழி மகிழ்ந்து கூறினாளாக நச்சர் குறிப்பிடவில்லை." தி.வே.கோ. (மேலது XIX - XX) "பெறற்கரும் பெரும் பொருள் எனத்தொடங்கும் தோழி கூற்றுக்களைக் கூறும் கற்பியல் நூற்பாவில் (148) உணர்ப்புவயின் வாரா ஊடலுற்றோள் (புத்தகத்தில் ஊடலுற்றோன் என உள்ளது. இது அச்சுப்பிழை) என்ற பாடம் உள்ளது. இது இளம்பூரணர் கொண்ட பாடம். நச்சர். பாடத்தின்படி அமையும் பொருள் அகப்பொருள் மரபுக்கு முரண்பாடாக உள்ளது.