பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 25.3 மிகையெனக்' குறித்த கொள்கைக் கண்ணும் எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங் கண்ணிய காமக் கிழத்தியர் மேன. IU பா.வே. 1. தாய்போல் தழிஇக் கழறியும் மனைவியைக் - நச்சர். பாடம். 2. பின்னர் - நச்சர் பாடம், 3. மிகைபடக் - நச்சர் பால. பாடம். 1102-155 கற்புங் காமமு நற்பா லொழுக்கமும் மெல்லியற் பொறையு நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன கிழவோண்' மாண்பு - 2 --- * = -5 H = முகம்புகல் முறைமையிற் கிழவோற் குரைத்தல் அகம்புகன் மரபின் வாயில்கட் குரிய. II 1. கிழவோன் - சுவடி 115. எழுத்துப்பிழை ண்>ன் 2. மாண்புகழ் - சுவடி 115. எழுத்துப்பிழை. ழ்>ள் 3. கிழவற் - சுவடி 7, 16, 53, 115, 502. 1103-156 கழிவினு நிகழ்வினு மெதிர்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு’ மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப, I? 1. வரவினும் நிகழ்வினும் - நச்சர் பாடம் E யுணர்த்தலும் - சுவடி 7, 9, 53, 115 யுரை என்னும் சுவடி எழுத்துக்கள் புணர் எனப் படிக்கப்பட்டதால் நேர்ந்த பாடவேறுபாடு. பொருளும் பொருந்தி வருவதுபோல் தோன்றுகிறது. கூற்றுக்களைத் தொகுத்துக் கூறும் நூற்பா ஆதலின் உரைத்தலும் என்பதே சரியான பாடம்.