பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 பொருளதிகாரம் 1104-157 சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய. 13 1105-158 இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங் கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். I4 1106-159 உணர்ப்புவரை யிறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும்' புலத்தலு மூடலுங் கிழவோற் குரிய. I of பா.வே. 1. தப்பினும் - சுவடி 115. சுவடியெழுத்தாளர் நினைவுப்பாடம். தப்பினும் என்பது நச்சர் உரை. அந்த நினைவில் எழுந்த சொந்தப்பாடம். 1107-160 புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய. 15 IIO 8–1 6 1 பரத்தை' மறுத்தல் வேண்டியுங் கிழவி' மடத்தகு கிழமை யுடைமை யானும் அன்பிலை கொடியை யென்றலு முரியள். I7 பா.வே. 1. பரத்தைமை - நச்சர். பால. பாடம் 2. கிழத்தி - நச்சர். பாடம். 1109-162 அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி(ய்) அகமலி' யூட லகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. 18 பா.வே. 1. அகன்மலி - நச்சர். பாடம். மகர னகரப் போலி இயல்பானதே. 1110-163 காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான 19