பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 255 1111-1.64 அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே: 20 பா.வே. 1. கிழவோட்கு முரித்தே - நச்சர். பாடம். 11:12-165 களவுங் கற்பு மலர்வரை வின்றே. 21 1113-166 அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி: EE பா.வே. 1. காமத்திற் ഒpാലേ" - நச்சர். பாடம் 1114-167 கிழவோன் விளையாட் டாங்கு மற்றே. 23 1115-168 மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை. 24 1118-169 மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே 25 1117-170 முன்னிலைப் புறமொழி யெல்லா வாயிற்கும் பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர். 25 1118-171 தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேத்தலும்' பல்லாற் றானு மூடலிற் றகைத்தலும்" -- * † ■ - J. உறுதி காட்டலு மறிவுமெய்ந் நிறுத்தலும் டி காமத்திற் சிறப்பே என்பது நச்சர். பாடம். நச்சினார்க்கினியப் பதிப்புகளில் இப்பாடமே காணப்படுகிறது. எனினும் யாழ்ப்பாணம் கணேசய்யரின் நச்சினார்க்கினியத்தில் (பதிப்பு 32) காமத்து மிகுதி என்னும் இளம்பூரணர் பாடமே இடம் பெற்றுள்ளது. ச.வே.சு. "அலரிற் றோன்றுங் காமத்திற் சிறப்பே என்ற பாடம் நச்சர் கொண்ட தன்று என்பது காமத்திடத்து மிகுதி (பதிப்பு 63 பக். 151 அடிக்) தோன்றும் என்ற அவரது உரையாற் புலனாம்." வெள்ளை. வெள்ளைவாரணனார் மேற்கண்டவாறு கூறினாலும், அடுத்த நூற்பாவில் அற்று எனற்குப் பொருள் வரையுங்கால் தோன்றுங் காமச்சிறப்பு இக்கருத்துக்கு வலிமை தராது. கே.எம்.வி. வரைந்தகம