பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£58 பொருளதிகாரம் 1126-179 புறத்தோ ராங்கட் புணர்வ தாகும்.' 35 பா.வே. 1. புரைவ தென்ப - நச்சர். பால. பாடம். புணர்வதென்ப - சுவடி 73 பதிப்பு 2 தவறு. புரைவ என்னும் சுவடி எழுத்து புணர்வ எனப் படிக்கப்பட்டதால் விளைந்த மயக்கமோ அல்லது இளம்பூரணர் பாடத்தின் தாக்கமோ ஆகலாம். 1127-180 காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங் கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலும்" ஆவொடு’ பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு" கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. 36 பா.வே. 1. தோழிநிலை - பதிப்பு 2. தவறு. பொருள் இல்லை. 2. எடுத்தனர் மொழிதலும் - நச்சர். பாடம். 3. ஆயொடு - சுவடி 73. எழுத்துப்பிழை. வொ>யொ 4. செலவழுங்குங் - சுவடி 73. பிழை. ங்கரமெய் மிகை, 1128-181 எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப. 37 1129-182 அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். 38 1130-183 தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல் எத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த விரண்டலங் கடையே: 35 பா.வே. T 1. கடைத்து - சுவடி 1054. பிழை.