பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 2.57 1121-174 உழைக்குறுந் தொழிலுங் காப்பு முயர்ந்தோர்' நடக்கை யெல்லா மவர்கட் படுமே. 30 பா.வே. 1. முயர்ந்தோர்க்கு - நச்சர். பாடம். 1122-175 பின்முறை யாகிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினும் இன்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினும் H. இறந்த துணைய கிழவோ னாங்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர். 31 பா.வே. 1. யாக்கிய - நச்சர். பால. பாடம். 2. கிழவோ னிறந்தது நினை.இ யாங்கட் - நச்சர். பாடம். 1123-176 தாய்போற் கழறித் தழிஇக் கோடல் ஆய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப கவவொடு மயங்கிய காலை யான. 32 1124-177 அவன்சோர்வு' காத்தல் கடனெனப் படுதலின் மகன்றா யுயர்புந் தன்னுயர் பாகுஞ் H. --- செல்வன் பணிமொழி யியல்பாக லான, 33 பா.வே. 1. சோர்பு - நச்சர். பாடம். 2. இயல்பர்னான - சுவடி 7, 1054 பொருந்தாப்பாடம். 1125-178 எண்ணரும் பாசறை பெண்ணொடும்' புணரார். 34 பா.வே. 1. பெண்ணொடு - நச்சர். பாடம்.