பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E7E 1179-232 இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே, 1180-233 அன்புறு தகுவன: விறைச்சியிற்’ சுட்டலு வன்புறை’ யாகும் வருந்திய பொழுதே. பா.வே. பொருளதிகாரம் 35 35 1. தகுந - நச்சர். பால. பாடம். தகுன - பதிப்பு 2. எழுத்துப்பிழை. இதில், அன்புறுத்தவன அன்புறுத்துவன என இடம்பெற்ற குறிப்பே பொருள் தெளிவு இன்மையைக் காட்டும். 2. விறைச்சியுட் - நச்சர். பால. பாடம். 3. வன்பொறை - சுவடி 115, 1054 பதிப்பு 2. எழுத்துப்பிழை பு>பொ 1181-234 செய்பொரு ளச்சமும் வினை.வயிற் பிரிவும் மெய்பெற வுணருங்' கிழவிபா ராட்டே. பா.வே.

  • = ... + = - s 1. வுணர்த்துங் - நசசா. பால. பாடம.

வுணர்ந்ததுங் - பதிப்பு 2. பிழை. 1182-235 கற்புவழிப் பட்டவள் பரத்தையை' உள்ளத் துTட லுண்டென மொழிப. யேத்தினும் பா.வே. 1. பரத்தை - நச்சர். பால. பாடம். பரத்தைமை - பதிப்பு 17. எழுத்துப்பிழை, யை>மை. 1183-236 கிழவோள் பிறள்குண மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள். 37 38 39 டி "கிழவி தன்னைத் தலைமகன் பாராட்டிய பாராட்டினால் செய்பொருள் அச்சமும் வினை.வயிற் பிரிவும் மெய்பெற உணரும் என இயைத்துரைக்கும் முறையில் இளம்பூரணர் உரை அமைந்திருத்தலால் மெய்பெற உணரும் என்பதே அவர் கொண்ட | H பாடமாகும்.' வெள்ளை. (பதிப்பு 64 பக். 116 அடிக்) வ.உ.சி.யின் இளம்பூரணப் பதிப்பில் (24) மூலபாடம் (பக். 302) உணர்த்தும் என இருந்தபோதிலும் மேற்கண்ட விளக்கத்தின் பொருத்தத்தை ஏற்று இப்பதிப்பில் உணரும் என்னும் பாடம் ஏற்கப்பட்டுள்ளது. ப.வெ.நா.