பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1319-372 1320–373 பா.வே. அளவடி மிகுதி யுளப்படத் தோன்றி(ய்) இருநெடி லடியுங் கலியிற் குரிய. நிரைமுதல் வெண்ர்ே வந்துநிரை نعتاع" வரைநிலை யின்றே யவ்வடிக் கென்ப. 1. தட்பினும் - பேரா. நச்சர். பால. பாடம். 2. யளவடிக் - பதிப்புகள் 24, 70 இல் சு.வே. பிழை. I321–374 பன.வே. விராஅய தளையு மொருடநிலை யிலவே.' 1. யின்றே - பேரா. நச்சர். பாடம். இதுவே எனப்பாடங் கொள்வர் இளம்பூரணர் என்னும் பதிப்பு 69 பக், 50இன் அடிக்குறிப்பு அச்சுப்பிழை. இலவே என்க. 1322–375 பா.வே. 1. நிலைக்குரிய - சுவடி 575 பிழை. யாப்புக்கடங்கா வெள்ளைப்பாடம். இயற்ர்ே வெள்ளடி யாசிரிய மருங்கின் நிலைக்குரி மரபி" னிற்பவு முளவே.’ 2. மருங்கி - சுவடி 476 3. னிற்கவும் 1323–376 Iod-o" 7 1325–378 பெறுமே - பேரா. நச்சர். பாடம். வெண்டளை விரவியு மாசிரியம் விரவியும் ஐஞ்சீ ரடியு முளவென மொழிப. அறுசீ ரடியே யாசிரியத் தளையொடு நெறிபெற்று வரூஉ நேரடி முன்னே. எழுசீ ரடியே முடுகிய னடக்கும். 303 57 5E 59 50 G.I. G2 Go