பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 1334-387 நேரிற் றியற்சீர் நிரையு நிரைபுஞ் ேேரற் நிறுஉ' மியற்கைய வென்ப. பா.வே. 1. றியலும் - பால. பாடம். இதற்குச் சுவடிச் சான்றில்லை. 1335-388 நிரையவ ணிற்பி னேரு օրուա வரைவின் றென்ப வாய்மொழிப் புலவர். பா.வே. 1. திரையும் - சுவடி 115 பிழை. பொருந்தாப்பாடம். 1336-389 எழுசி சிறுதி யாசிரியங் கலியே. பா.வே. 1. மூச்சி - பதிப்பு 70 இல் சு.வே. பொருந்தாப்பாடம். 1337-390 வெண்பா வியலினும்' பண்புற முடியும். பா.வே. 1. வியலும் - சுவடி 1 பிழை. 1338-391 எழுத்து முதலா விண்டிய வடியிற் குறித்த பொருளை முடிய تمn أنهت யாப்பென மொழிப யாப்பறி புலவர். ம.வே. 1. நாட்டில் - பதிப்புகள் 12, 22, 70இல் சு.வே. சிறப்பிலி. பாத்தல் - பதிப்புகள் 12, 22, 70இல் வெள்ளைப்பாடம். 1339-392 பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே.(ய்) அங்கத முதுசொ லவ்வேழ்' நிலத்தும் வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் JOE 72 74 75 75