பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40.3 7. எண் 304(b) எழுத்து. நச்சர். 8. எண் 306 - சொல். மூலம். 9. எண் 303 - சேனாவரையம் 10. எண் 304(a) - சேனாவரையம் 11. எண் 309 - சேனாவரையம் 12. எண் 315 - சேனாவரையம் 13. எண் 308 - பொருள். நச்சர். 14. எண் 308(a) - பேராசிரியம் XI தமிழ்ச் சங்கம், மதுரை 1. எண் 67 - எழுத்து. நச்சர். 2. எண் 177 - எழுத்து, சொல். இளம்பூரணர் 3

எண் 190 - சொல், பொருள். மூலம். எண் 121 - பொருள். மூலம் 5. எண் 156 - பொருள். நச்சர். XII ராயல் ஏவுதியாடிக் சொசைட்டி நூலகம், இலண்டன், இங்கிலாந்து. 1. எண் 10 - தொல். (பிற செய்திகள் தெரியவில்லை) XIII பிபிலோ தேகு நேஷனல், பாரிஸ், பிரான்ஸ் 1. எண் 171 - எழுத்து. நச்சர். 199 ஏடு. முழுமை. 2. எண் 169 - ஓர் உரை. 206 ஏடு. இவ்வட்டணையில் காட்டியுள்ளபடி மொத்தம் 113 தொல்காப்பியச் சுவடிகள் இதுவரை அறியப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று ஏடுகள் மேலை நாடுகளில் உள்ளன. இன்னமும் தமிழ்ச் சுவடிகள் வெளியுலகத்திற்குத் தெரியாமல் இருத்தல் கூடும். கே.எம்.வி.