பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# ÚJ பிற்சேர்க்கை 8 இதுவரை அறியப்பெற்றுள்ள தொல்காப்பியக் காகிதச் சுவடிகள் பற்றிய விவரம். பல சுவடி நூலகங்களில் ஒலைச் சுவடிகளுடன் காகிதச் சுவடிகளும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இவை அந்நிறுவனத்தால் ஒலைச்சுவடிகளிலிருந்து படியெடுக்கப்பெற்றவையாகும். அவ்வாறில்லாத ஒரிரு காகிதச் சுவடிகளும் இருக்கலாம். இத்தகைய தொல்காப்பியக் காகிதச் சுவடிகளைப் பற்றிய விவரங்கள் முதல் முறையாக இங்கே தொகுத்தளிக்கப் பெறுகின்றன. கே.எம்.வி. அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை 1. எண் 48 நச்சர். உரை 896 பக். பழமை. குறை எண் 49 சொல். நச்சர். 508 பக். பழமை. நல்லநிலை . எண் 50 நச்சர். உரை 572 பக். பழமை. நல்லநிலை எண் 52 சொல். இளம். 228 பக். பழமை. நல்லநிலை எண் 54 சேனாவரையம். 452 பக். பழமை. நல்லநிலை 55 சொல். கல்லாடம் 280பக். பழமை. குறை எண் 67. பொருள். இளம் 124 பக். பழமை குறை எண் 5745 சொல். 377 பக். பழமை. சிதைவு. (இளம். போலும்) எண் 5774 சொல். 120 பக். சிதைவு. குறை. (இளம். போலும்) I U எண் 5741 எழுத்து. 212 பக். மிகு சிதைவு. (நச்சர் போலும்) l I எண் 5738 சொல். கல்லாடர். 187 பக். மிகு சிதைவு. 12. எண் 5764 செய்யுளியல் உரை. 162 பக். பழமை. சிதைவு 13. எண் 7162 எழுத்து இளம். பக். 1277(?) பழமை. சிதைவு 14. எண் 7193 எழுத்து. உரை. 190 பக். நல்லநிலை. புதியது 7152 இன் படி 15. எண் 7193 II எழுத்து. உரை. பக். 190 - 870 நல்லநிலை. புதியது 7152 இன் படி. 18. எண் 1292 சொல். கல்லாடம் 17. எண் 129.4 தொல். உரை 18. எண் 967 சொல். கல்லாடம். 196 ஏடு. குறை. 19. எண் 282 இளம். குறை. (நிரல் எண் 2945) 20. எண் 54(b) சேனாவரையம். குறை.