பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்மயங்கியல் H T 2. தொழிலிறு - பதிப்பு 47 தொழிலிறு சிறந்த பாடம் 3. ஏவல்க் கண்ணிய - சுவடி 11 உறழ்முடிபாகிய ஏவற் கண்ணியவின் நெல்லை வடிவம். 4 உட்பட - சுவடி 1052, பதிப்புகள் 47, 58 இல் சு.வே. 212 வாழிய வென்னுஞ் செய்வென் கிளவி இறுதி யகரங் கெடுதலு முரித்தே 5 . இதறகுப் பல பாடங்கள் காணப்படுகின்றன செயவென் - சுவடி 73, 999, பதிப்புகள் 38, 47, 58 இல் சு.வே. சேயென் - சுவடி 115, 1053 பதிப்புகள் 1, 5, 38, 58 செப்யென் - சுவடி 1951 சேயயென, செய்வியென் சேய்யென் - பதிப்பு 47இல் ச.வே.கள் செய்கென் கிளவி - சுவடிச் சான்றோ பதிப்புச் சான்றோ இல்லாது பால. கொண்ட பாடம். பொருள் தெளிவுடையது. இளம்பூரணர், "வாழுங்காலம் அண்மையவன்றிச் சேய்மைய என்று உணர்த்தும் செல் எனவும். நச்சர். "வாழுங்காலம் நெடுங்காலம் ஆகுக எனனும் பொருளைத் தரும் வாழியவென்று சொல்லப்படும் செயவென் எச்சக் கிளவி' எனவும் .-- கூறுகின்றனர். இவை வலிந்து பொருள் கோடல் என்பது தெற்றெனத் தெரிகிறது கனேசர்: 'வாழிய என்னும் சேயென் கிளவி எனச் சூத்திரத்தைத் திருத்துக. இதுே ஒன்றையொன்று விசேடித்து முற்றாதலை யுணர்த்தும் சேய என்பதற்கு நீண்ட காலம் ஆகுக எனபது பொருள். வேங்கட- "வாழிய கொற்றா எனனும் உதாரணத்தில் வாழிய என்னும் சொல் செயவென் எச்சமாதல் இன்மையின நச்சினார்ககினியத்தில் பிழைபட்டிருததல் வேண்டும் எனத் தோன்றுகிறது. இச் சூத்திரம் ஏவல் கண்ணாத வியங்கோள் ஒன்றற்குச் சிறப்பு விதி கூறுகின்றது என நார் உரையாசிரியர் (இளம்) ஆயின் ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் என்னும் அடியை அம்ம என்னும் அடிக்குமுன் வைத்திருப்பின இயைபுடையதாயிருக்கும். செயவென் கிளவி என்னும் பாடம் உரையாளர் கூறும் பொருட் மையாக." |جائے تغی ஆசி. "இளம். நச்சர். இருவரும் வாழிய என்பதற்கு நீண்ட காலம் வாழ்க என்த பொருளே கொண்டனர். நீண்ட காலம் எனற பொருளுடையதாகச் சேய் என: சொல்லைக் கொண்டார் இளம்பூரணர் நச்சினாக்கினியர் நீண்ட காலம் என்பதை வருவித்துக் கொண்டு செய என்பதைச் செயவென் எச்சமாகக் கொண்டார். வாழிய என்பது முற்றுச்சொல். செயவென் வாய்பாட்டுச் சொல் அன்று. வா ரி1 என்பது'செய்யிய' என்னும் வாய்பாட்டில் வருவது. செய' என் வாய்பாட்டில் வாராது வாழி கொற்றா என முற்றுத் தொடரில் உதாரணம் தந்தனர் இருவரும். எனவே இளம்பூரணர் கொண்ட சேயென்கிளவி என்னும் பாடமே சிறககும். செயவென் கிளவி என்னும் பாடம் தவறுடையதே."