பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
நானு, நான் நேனு நானு ஞான் நான்
நாங்க,நாம்ப மேமு,மனமு நாவு ஞங்கள், நம்மள் நாம், நங்கள்
நம்ம, நம்பள (மம்மு) நம்முன்னு ஞங்களே எங்களை
நம்மேலே, நம்மீது மாமீத நம்ம மேலே ஞங்களில் நம்மேல், நம்மீது
நீ, நீனு நீவு நீனு நீ நீ
நீங்க (மீரு) நீவு நிங்ஙள் நீங்கள்
அவன் அதடு, வாடு அவனு அவன் அவன்
அவ, அவள் ஆமெ அவளு அவள் அவள்
அவர், அவரு வாரு அவரு அவர் அவர்
இவர், இவரு, வீரு இவரு இவர் இவர்
அது அதி அது அது அது
இது இதி இது இது இது