பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எட்டு எனிமிதி என்டு எட்டு எட்டு
ஒம்பது தொம் மிதி ஒம்பத்து ஒம்பது ஒம்பது
பத்து பதி ஹத்து பத்து பத்து
இருவது இரவை இப்பத்து இருபது இருபது
முப்பது முப்பை மூவத்து முப்பது முப்பது
நாப்பது நலபை நலுவத்து நால்பது நாற்பது
அம்பது யாபை ஐவத்து அன்பது ஐம்பது
அறுவது அரவை அறுவத்து அறுபது அறுபது
எழுவது டெப்பை எப்பத்து எழுவது எழுபது
எண்பது (எம்பளது) எனபை எம்பத்து எண்பது எண்பது
தொண்ணூறு தொம்பை தொம்பத்து தொண்ணூறு தொண்ணூறு
நூறு நூரு நூரு நூறு நூறு
ஆயிரம் வெய்யி சாவிர ஆயிரம் ஆயிரம்
லட்சம் (நூறாயிரம்) லக்ஷ லக்ஷ லக்ஷம் இலட்சம்
கோடி கோடி கோடி கோடி