இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எட்டு | எனிமிதி | என்டு | எட்டு | எட்டு |
ஒம்பது | தொம் மிதி | ஒம்பத்து | ஒம்பது | ஒம்பது |
பத்து | பதி | ஹத்து | பத்து | பத்து |
இருவது | இரவை | இப்பத்து | இருபது | இருபது |
முப்பது | முப்பை | மூவத்து | முப்பது | முப்பது |
நாப்பது | நலபை | நலுவத்து | நால்பது | நாற்பது |
அம்பது | யாபை | ஐவத்து | அன்பது | ஐம்பது |
அறுவது | அரவை | அறுவத்து | அறுபது | அறுபது |
எழுவது | டெப்பை | எப்பத்து | எழுவது | எழுபது |
எண்பது (எம்பளது) | எனபை | எம்பத்து | எண்பது | எண்பது |
தொண்ணூறு | தொம்பை | தொம்பத்து | தொண்ணூறு | தொண்ணூறு |
நூறு | நூரு | நூரு | நூறு | நூறு |
ஆயிரம் | வெய்யி | சாவிர | ஆயிரம் | ஆயிரம் |
லட்சம் (நூறாயிரம்) | லக்ஷ | லக்ஷ | லக்ஷம் | இலட்சம் |
கோடி | கோடி | கோடி | — | கோடி |