பக்கம்:தொல் திராவிட மொழி-கண்டுபிடிப்பு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1 2 3 4 5
சில்லர சில்லர சில்லரெ சில்லற சில்லறை
தாட, தவட தௌடு தவடெ தாடி தாடை,தவடை
நறுக்கு நருக்கு நறுக்குக நறுக்கு
நாடகம் நாடகமு நாடகா நாடகம் நாடகம்
நூலு (கயிறு) நூலு நூலு நூலு, நூல் நூல்
பண்டம் பண்ட்ட பண்ட்டா பண்டம் பண்டம்
பருந்து பந்த்துடு ஹத்து பருந்து பருந்து
பட்ட பட்டா பட்டா பட்டை பட்டை
படி (அளவு) படி படி படி
படு (தல்) படு படு பெடுக படு
பதக்கம் பதக்கமு பதக்கா பதக்கம் பதக்கம்
பாட்டு(பாடுதல்) பாட்ட ஹாடு பாட்டு பாட்டு
பாமரர் பாமரு பாமர பாமரர் பாமரர்
மினுக்கு மினுக்கு (மின்னுன்னு) மினுக்கு
கத (கதை) கத கத கத கதை