பக்கம்:தொழில் வளம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலாட்சி (Management)

125


4. பெற்றோர் என்ற முறையில் குழந்தைகளைத்

5. திருப்திப்படுத்தும் வகையில் வாங்குவது. தன் உடல் நலம் நன்றாக அமைவது.

6. அப்பொருள் நன்றாக இருந்து மனத்துக்குப் பிடிப்பது.

7. அப் பொருள் இருந்தால் கொடுமைகள் தவிர்க்கப்பட்டுப் பாதுகாப்பாக இருக்குமென்பது.

8. அப் பொருளினால் கடினமான வேலைகளைச் சுலபமாய்ச் செய்ய முடிவது..

9. ஓய்வு நேரம் அதிகமாய்க் கிடைப்பது.

10. பொழுதுபோக்குக்கான நிலை உண்டாவது.

11. பிறர் கவனத்தைக் கவர்வது.

12. அப் பொருளினால் தன் நிலைமை உயர்வதுபோன்ற மகிழ்ச்சி.

13. சமூகத்தில் புகழ் அடைவது

14. தன்னுடைய விருப்ப எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்வது.

15. பக்கத்தில் உள்ளவர் வைத்திருப்பதால் அவருக்குப் போட்டியாகத் தானும் அதை வைத்துக் கொள்ள விரும்புவது.

16. மற்றவரின் சிறந்த சடங்குகளின் போது அவருக்குப் பிடித்தமான பொருளைப் பரிசாக வழங்குவது போன்றவைகளாகும்.

இரண்டாவது தலைப்பின் கீழ் வருவன :—

1. நம்பிக்கையுடன் உழைப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/128&oldid=1382337" இலிருந்து மீள்விக்கப்பட்டது