பக்கம்:தொழில் வளம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

244

தொழில் வளம்



C நிலையம்; மணிக்கு 150,000 பவுண்டு நீரைச் சதுர அங்குலத்துக்கு 900 பவுண்டு அழுத்தமும் 925F உஷ்ணமும் உள்ள நீராவியாக மாற்றும் இரு நீராவி உற்பத்திச் சாதனங்கள் உள்ளன.

3. கழிவு நீராவியைக் குளிரவைத்தல்:

குளிரவைக்கும் விமானங்கள்.

'A' நிலையம்; நிமிடத்திற்கு 150,000 பவுண்டு நீரை இயற்கையாகக் குளிர வைக்கும் ஒரு விமானம்.

'B' நிலையம்; நிமிடத்திற்கு 150,000 பவுண்டு நீரை இயற்கையாகக் குளிர வைக்கும் இரண்டு விமானங்கள்.

'C' நிலையம் ; நிமிடத்திற்கு 150,000 பவுண்டு நீரை செயற்கை முறையில் குளிரவைக்கும் இரண்டு விமானங்கள்.

4. கட்டி முடிக்கப்பட்ட தேதி:

'A' நிலையம் 1914-ல் தொடங்கி 1937-ம் வருடத்திலும்,

‘B’ நிலையத்தின் முதல் பகுதி 1953-லும் இரண்டாம் பகுதி 1956-லும் கட்டி முடிக்கப்பெற்றன.

'C' நிலையம் ; 1958-ல் கட்டி முடிக்கப்பட்டது. 5. மூலதனம் 9.56 கோடி ரூபாய்,

II. மதுரை நீராவி-மின்சார உற்பத்தித்திட்டம்:பாபநாசம் நீர்-மின்சார உற்பத்தி நிலையத்தில் கோடைகாலங்களில் ஏற்படும் மின்சார சக்திப் பற்றாக் குறைவைத் தீர்ப்பதற்குக்கெனப் போர்க்காலத்திற்குப் பிறகு சென்னை அரசினரால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/247&oldid=1399737" இலிருந்து மீள்விக்கப்பட்டது