பக்கம்:தொழில் வளம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்சாரமும் தொழில்வளமும்

245




சிறப்பியல்புகள்.

1. மின் உற்பத்திசெய்யும் 14,000 கிலோவாட் (அல்லது சாதனங்களின் கூட்டுச் ) 18,750 ஹார்ஸ் சக்தி ... ... பவர்.

இருப்பிடம் ... ... மதுரைக்கு வடக்கே சுமார் 8 கல் தொலைவில் உள்ள சமய நல்லூர்.

2. நீராவி உற்பத்தி செய்யும் - சாதனம் (கொதிகலங்கள்):

மணிக்கு 36,000 பவுண்டு நீரை, சதுர அங்குலத்திற்கு 275 பவுண்டு அழுத்தமும் 725F உஷ்ண நிலையும் உள்ள நீராவியாக மாற்றும் சக்தி உள்ள நீராவி உற்பத்தி சாதனங்கள் மூன்றும், மணிக்கு 55,000 பவுண்டு நீரை, சதுர அங்குலத்திற்கு 275 பவுண்டு அழுத்தமும் 725F உஷ்ண நிலையும் உள்ள நீராவியாக மாற்றும் சக்தி வாய்ந்த நீராவி உற்பத்தி செய்யும் சாதனங்கள் இரண்டும் உள்ளன.

3. நீராவியைக் குளிரவைத்தல் 120 அடி x 250 அடி x 5 அடியும், 280 அடி x 250 அடி x 5 அடியும் உள்ள இரண்டு குளிரவைக்கும் தண்ணிர்த் தொட்டிகள் உள்ளன.

4. கட்டி முடிக்கப்பட்ட முதல் பகுதி 1947-ல் தேதி தொடங்கி 1951-லும் இரண்டாவது பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/248&oldid=1399742" இலிருந்து மீள்விக்கப்பட்டது