பக்கம்:தொழில் வளம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

246

தொழில் வளம்



1951 - ல், தொடங்கி, 1954-லும் முடிவடைந்தன.

5. மூலதனம் 1.32 கோடி ரூபாய்

III. பெரியாறு நீர்மின்சார நிலையம் :- சென்னை அரசினரால் மேற்கொள்ளப்பட்ட ஐந்தாவது நீர் மின் சாரத்திட்டமாகும். கேரள மாநிலத்திலுள்ள பெரியாறு ஏரியின் நீர் மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. 1955-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 35,000 கிலோவாட் சக்தியுள்ள முதல் மின் உற்பத்தி இயந்திர வழி 1958-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. 3 1/2 ஆண்டு காலத்திற்குள் 188 லட்சம் ரூபாய் சேமிப்போடு முடிக்கப்பட்ட முதல் திட்டம் இதுதான்.

சிறப்பியல்புகள்

1. மின்சாரம் உற்பத்தி செய்யும் சதானங்களின் கூட்டுச் சக்தி. 105,000 கிலோவாட் 140,000 கிலோவாட் இறுதியில்) 2. சத்தியின் மூலாதாரம்: பெரியாறு ஏரி. 3. மொத்தம் பயன்படுத்தப்படும் நீர் வீழ்ச்சியின் உயரம் ...1,263 அடி 4. நீர் கொண்டு செல்லும் குழாய்கள் ஒவ்வொன்றும் 3,200 அடி நீளமுள்ள 4 குழாய்கள்

5.மின்நிலையத்தின் இருப்பிடம்

மதுரை மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/249&oldid=1399738" இலிருந்து மீள்விக்கப்பட்டது