பக்கம்:தொழில் வளம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மின்சாரமும் தொழில்வளமும்

247



6 மின் நிலையத்தின் மட்டம் கடல் மட்டத்திற்கு மேல் 1,574 அடி. 7. கட்டி முடிக்கப்பட்ட 1955-ல் துவங்கி, 1959-ல் தேதி முடிக்கப்பட்டது. 8. மூலதனம் ... ரூ. 10.09 கோடி.

IV சென்னை அரசினரால் மேற்கொள்ளப்பட்ட ஆறாவது மின்சாரத் திட்டம் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட திட்டங்களுள் மிகப் பெரியதாகும். இத்திட்டத்தின் படி நீலகிரி மலையிலுள்ள குந்தா நதியின் நீர் விசை முழுவதும் மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும். இத்திட்ட ஆரம்பக் கட்டத்தில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் இரு மின் நிலையங்கள் நிர்மாணிக்கப்படும். (1960ல் இட்ட குறிப்புகள்)

கனடா அரசாங்கம் கொழும்புத் திட்டத்தின் கீழ் இத்திட்டத்திற்காக 25 மில்லியன் டாலர் (அதாவது சுமார் 22.5 கோடி ரூபாய்) பெறுமான சாதனங்களையும் இயந்திரங்களையும் கொடுப்பதன் மூலம் நிதி உதவி செய்கிறது.

மின் நிலையம் 1

சிறப்பியல்புகள் 1. மின்சாரம் உற்பத்தி 40,000 கிலோவாட் (முதற் செய்யும் இயந்திரங்கள் கட்டத்தில்) 60,000 கூட்டுச்சக்தி...வாட்(இறுதிக்கட்டத்தில்) 2. மின் சக்திக்கு ஆதாரம் குந்தா ஆறு. 3. பயன்படுத்தப்பெறும் நீர்வீழ்ச்சியின் உயரம்... 1175 அடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/250&oldid=1399741" இலிருந்து மீள்விக்கப்பட்டது