பக்கம்:தொழில் வளம்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

248

தொழில் வளம்



4 மின் நிலையத்தின் இருப்பிடம் - குந்தா பாலம் (உதகையிலிருந்து 20 கல் தொலைவு)

5. நிலையத்தின் மட்டம் ...கடல் மட்டத்திலிருந்து 5353 அடி

6. கட்டி முடிக்கப்படும் தேதி 1956-ல் வேலை துவக்கப்பட்டது. (1960ல் முடிவுற்றது)

மின் நிலையம் 2

சிறப்பியல்புகள்

1. நிறுவப்பெறும் மின்சார உற்பத்திச் சாதனங்களின் கூட்டுச் சக்தி 140,000 கிலோ வாட் (முதற் கட்டத்தில்) 175,000 கிலோ வாட் (இறுதிக் கட்டத்தில்).

2. மின் சக்திக்கு ஆதாரம் குந்தா ஆறு. 3. பயன்படுத்தப்பெறும் நீர்விசையின் உயரம் 2,470 அடி 4. மின் நிலையத்தின் இருப்பிடம் "பெகும்பஹல்லா” நதிக்கரையின் ஓரம்.

5. மின் நிலையத்தின் மட்டம் கடல் மட்டத்திலிருந்து 2,876 அடி உயரம்

6. முடிக்கப்பெறும் தேதி (1961ல் முடிவுற்றது). மூலதனம்(முழுத்திட்டம்) ரூ. 35.44 கோடி

இவையன்றி பழைய பைகாரா, மேட்டூர், பாபநாசம் போன்ற மின்சார நிலையங்களும் நன்கு தொழிற்படுகின்றன. மற்றைய எல்லா மாநிலங்களைக் காட்டிலும் சென்னை மாநிலம் இந்தியாவிலேயே கிராம மின்சார விஸ்தரிப்பில் முதன்மை வகிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/251&oldid=1399739" இலிருந்து மீள்விக்கப்பட்டது