பக்கம்:தொழில் வளம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிபமும் தொழில் வளமும்

303


எளிமையானவையே. இத்தகைய வியாபாரங்கள் நாள் தோறும் சென்னையில் நின்று விற்கும் கடைகளில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றையெல்லாம் அரசாங்கம் ஒருவேளை தடை செய்யின்-ஒரு வேளை மக்கள்-அதிலும் ஏழை மக்கள். தாம் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற நல்ல பொருள்கள் பெற வழியுண்டாகும்.

பொருளை வாங்குபவர்கள் பல உள்ள உணர்வோடு அவற்றை வாங்குவர் என்ற உண்மையை மேலைநாட்டு அறிஞர்கள் நன்கு விளக்கியுள்ளனர்.[1]


  1. * Product development and design by A. W. WILLS. MORE. (PP. 10-12)

    I. Rational Buying Motives.
    1. Dependability in use
    2. Dependability in quality
    3. Convenience or handiness
    4. Simplicity in operation
    5. Efficiency in operation or use
    6. Durability in use
    7. Economy in use
    8. Economy in purchase
    9. Reliability in supplementary service
    10.Possibility of increasing earnings
    11. Protection against loss.

    II. Emotional Buying motives

    1. Satisfaction of the appetite
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/306&oldid=1382024" இலிருந்து மீள்விக்கப்பட்டது